IMDB-ல் முதலிடத்தை பிடித்திருக்கும் ஜெய் பீம் | காரணம் என்ன ? | World Movies | News Sense

#NewsSense #IMDB #Movies #Jaibhim #Tamilmovies IMDB எனப்படும் Internet Movie Database-ல் உலகளவில் வெளியான டாப் 10 திரைப்படங்களின் பட்டியலில் சூர்யா நடிப்பில் வெளிவந்த “ஜெய் பீம்” திரைப்படம் முதலிடத்தில் இடம்பெற்றுள்ளது .. இந்த செய்தி மக்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது…காரணம் பெரும்பாலும் இதில் ஆங்கில மற்றும் உலக திரைப்படங்கள் தான் அதிகமாக இருக்கும்..ஆனால்,…

IMDB-ல் முதலிடத்தை பிடித்திருக்கும் ஜெய் பீம் | காரணம் என்ன ? | World Movies | News Sense

Source

0
(0)

#NewsSense #IMDB #Movies #Jaibhim #Tamilmovies

IMDB எனப்படும் Internet Movie Database-ல் உலகளவில் வெளியான டாப் 10 திரைப்படங்களின் பட்டியலில் சூர்யா நடிப்பில் வெளிவந்த “ஜெய் பீம்” திரைப்படம் முதலிடத்தில் இடம்பெற்றுள்ளது .. இந்த செய்தி மக்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது…காரணம் பெரும்பாலும் இதில் ஆங்கில மற்றும் உலக திரைப்படங்கள் தான் அதிகமாக இருக்கும்..ஆனால், தமிழ் படம் இடம் பெற்றுருப்பது பெருமையாக கருதுகின்றனர் ..

இந்த imdb கொடுக்கப்படும் ரேட்டிங்கை வைத்து தான் மக்கள் ஒரு திரைப்படத்தை மதிப்பீடு செய்வார்கள் , அப்படி இந்த திரைப்படம் அதிக ரேட்டிங்கை பெற்ற ஒரு திரைப்படமாகவும் பார்க்கப்படுகிறது..இது மட்டுமில்லாமல் டாப் 10
வரிசையில் இருக்கும் படங்களை பற்றியும் காணலாம் வாருங்கள் ..

Website: https://www.newssensetn.com/
book.Face.cx">Facebook: https://www.facebook.com/FullyNewsy
Instagram: https://www.instagram.com/newssensetn/
Sharechat: https://sharechat.com/newssensetn

0 / 5. 0